சசிகுமாரை இயக்கும் கழுகு பட இயக்குனர்... எந்த மாதிரி கதை தெரியுமா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகரும் இயக்குனருமான சசிகுமார் இப்பொழுது பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள எம்ஜிஆர் மகன் படத்தில் நடித்துள்ளார். பகைவனுக்கு அருள்வாய், எம்ஜிஆர் மகன்,ராஜவம்சம் , கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்கள் சசிகுமாருக்கு அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்தநிலையில் கழுகு பட இயக்குனருடன் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments