டிக்கிலோனா, டிக்கிலோனான்னு ஒரு படம் இருக்கே .. அதுக்கு என்ன கிடைச்சிருக்கு தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள டிக்கிலோனா படத்திற்கு தணிக்கைக்குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தில் யோகிபாபு, ஹர்பஜன் சிங் , ஆனந்தராஜ், முனீஷ்காந்த், அனகா, ஷிரின், ஷாரா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் 3 விதமான கெட்டப்பில் சந்தானம் நடித்துள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments