ஏப்ரலில் காதலியை கரம் பிடிக்கிறார் பிரபல நடிகர் விஷ்ணு விஷால்? தீயாய் பரவும் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகரான விஷ்ணு விஷால் வரும் ஏப்ரல் மாதம் தனது காதலியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்! தனக்கான கதைகளை தேர்வு செய்து ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments