அண்ணனை கடுப்பேத்த ஒரே வழி...கார்த்தி வெளியிட்ட சிறு வயது ஃபோட்டோ

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர்கள் சூர்யா, கார்த்தி. சூர்யா நடித்த சூரரை போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதே போன்று கார்த்தியின் சுல்தான் படம் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி உள்ளது. சுல்தான் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments