விக்ரமின் துருவ நட்சத்திரம் தாமதமாக இதான் காரணமா? தீயாய் பரவும் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் படம் தாமதமாவதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்! கவுதம் மேனன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நீண்ட நாட்கள் ஆகியும் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments