அந்த படம் வந்து 7 வருஷம் ஆச்சாம்.. படக்குழுவுக்கு நன்றி சொல்லி கொண்டாடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நெடுஞ்சாலை திரைப்படம் வெளியாகி 7 வருடங்கள் ஆனதை முன்னிட்டு நடிகர் ஆரி சமூக வலைதள பக்கத்தில் படக்குழுவுக்கு நன்றி கூறியுள்ளார். ஆடும் கூத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஆரி அர்ஜூனன். தொடர்ந்து ரெட்டை சுழி, மாலை பொழுதின் மயக்கத்தலே, நெடுஞ்சாலை, தரணி, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நாகேஷ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments