விஜய்யின் தளபதி 65 படத்தின் அசத்தலான அப்டேட்.. பிரபலம் பகிர்ந்த டிவிட்.. என்னன்னு பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய்யின் தளபதி 65 படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments