புட்ட பொம்மா செல்லம் மட்டுமில்ல..இந்த டாப் ஹீரோயினும் தளபதி 65ல இருக்காங்களாம்.தீயாய் பரவும் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய்யின் தளபதி 65ல் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். சினிமா கவர்ச்சியில் பொசுங்கும் தீப்பெட்டி கணேசன்கள்.. வாடிய வயிறுகளுக்கு என்று விமோச்சனம்? இந்தப் படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments