பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்கிறாரா அந்த சீனியர் நடிகர்? தீயாய் பரவும் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் சீசன் 5 தொடர்பாக மூத்த நடிகர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.இதற்கான பணிகளில் பிக்பாஸ் டீம் தீயாய் இறங்கியுள்ளது. சுமார் மூஞ்சி குமாரு.. சுமார் 6 கோடி மக்களுக்கு பிடித்த மனிதன்.. விஜய்சேதுபதியை பாராட்டிய கோகுல்! இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நாள்தோறும் ஒரு தகவல் வெளியான வண்ணம் உள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments