55 வயசுல நிர்வாணமாக போஸ் கொடுத்து கலங்கடிக்கும் பிரபல நடிகை.. வதந்திகளுக்கு வேட்டு வைக்க இப்படியா?

http://ifttt.com/images/no_image_card.pngலண்டன்: பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் ஹர்லே ஆடை ஏதும் அணியாமல் நிர்வாணமாக உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கலங்கடித்துள்ளார். 'மம்மி' பட நடிகர் பிரண்டன் ஃபேஸரின் Bedazzled படத்தில் டெவிலாக நடித்து பிரபலமானவர் எலிசபெத் ஹர்லே. தனது மகனுடன் இணைந்து ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தப் போவதாக வெளியான வதந்திக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இப்படி போஸ் கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments