கர்ணன் படத்தின் 4வது பாடல்…உட்ராதீங்க எப்போவ் வெளியானது!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் 4வது பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இதில் ஏற்கனவே 3 பாடல்கள் வெளியாகி விட்டது. தற்போது 4வது பாடலும் வெளியாகி உள்ளது. காஞ்சனா 3 பட நடிகைக்கு கொரோன உறுதி.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments