40 வயசுல இப்படியா டிரெஸ் பண்றது.. வெறும் கட் பனியனுடன் போஸ் கொடுத்த நடிகை.. விளாசும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகை கிரண். மறைந்த நடிகர் இர்ஃபான் கானுக்கு 2 விருதுகள்.. ஃபிலிம்ஃபேர் 2021ல் விருதுகளை குவித்த டாப்சி படம்! தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த கிரண், அதிக வெயிட் போட்டதால் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments