விதார்த்தின் 25வது படத்தின் டைட்டில் இதுதான்.. கான்செப்ட் அதுக்கும் மேல.. என்னன்னு பாருங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விதார்த் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் மற்றும் கான்செப்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விதார்த் நடிப்பில் கடைசியாக 2019ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி 2 படம் வெளியானது. அடிக்கிற கை தான் அணைக்கும்.. பேட்ட நடிகரின் தம்பியுடன் ஹோலி கொண்டாடிய மனைவி.. பரபரக்கும் பாலிவுட்! தற்போது அண்ணாதுரை படத்தின் இயக்குநரான சீனிவாசன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments