மறைந்த நடிகர் இர்ஃபான் கானுக்கு 2 விருதுகள்.. ஃபிலிம்ஃபேர் 2021ல் விருதுகளை குவித்த டாப்சி படம்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பாலிவுட் பிரபலங்களுக்கு வழங்கப்படும் ஃபிலிம்ஃபேர் விருது 2021 நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. மறைந்த நடிகர் இர்ஃபான் கானுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சுமார் மூஞ்சி குமாரு.. சுமார் 6 கோடி மக்களுக்கு பிடித்த மனிதன்.. விஜய்சேதுபதியை பாராட்டிய கோகுல்! நடிகை டாப்சியின் தப்பட் திரைப்படம் ஏகப்பட்ட விருதுகளை வென்றது. ஃபிலிம்ஃபேர் விருதுகளில் விருதுகளை வென்றவர்கள் பட்டியல் குறித்து இங்கே காண்போம்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments