புகழுக்கு பார்வதி கொடுத்த சர்ப்பிரைஸ்.. எதிர்பார்க்கவே இல்லையே.. வேற லெவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: எப்போதுமே அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி பார்த்துக்கொண்டிருந்த குக் வித் கோமாளி புகழுக்கு தற்போது அவருடைய ரசிகர்களும் விஜே பார்வதியும் கொடுத்த வேற லெவல் சர்ப்ரைஸ் அவரே எதிர்பார்க்காமல் கண்கலங்கிய லேட்டஸ்ட் வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாக சந்தோஷமாக சிரித்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில் மனதில் ஏகப்பட்ட கஷ்டங்கள் மனதில் புதைந்து இருக்கும் . ஆனாலும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments