இவர்தான் விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவோட புருஷனா.. வைரலாகும் போட்டோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் டிவி தொகுப்பாளரான பிரியங்கா தனது கணவருடன் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூஸிக் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. திருமணம் செய்வதாக கூறி ரூ.80 லட்சம் மோசடி செய்துவிட்டார்... நடிகர் ஆர்யா மீது ஜெர்மனி பெண் புகார்! கலகலவென கிண்டலும் கேலியுமாய் அவர் தொகுத்து வழங்கும் ஸ்டைலை பார்க்கவே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments