செம கச்சிதம்.. பாலா தோளை உரசியபடி ரம்யா.. வைரஸ் போல பரவும் போட்டோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வேஷ்டி சட்டையில் கடும் கச்சிதமாக மாப்பிள்ளை தோரணையில் ரம்யா பாண்டியனின் நெஞ்சோடு அணைத்தபடி பாலாஜி வெளியிட்ட போட்டோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த போட்டோஸ்கள் தீ போல பரவி வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பல நிகழ்ச்சிகள் ரொம்பவே பாப்புலர் ஆகிவிடுகின்றன. அந்த மாதிரிதான் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒவ்வொரு சீசனிலும் டாப்பர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments