ஜல்லிக்கட்டு திரைப்படம் பின் வாங்கிய நிலையில் ஆஸ்கர் ரேஸில் முன்னேறியுள்ளது சூரரைப் போற்று!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் முன்னேறி உள்ளது. 2டி நிறுவனம் தயாரிப்பில் அமேசான் பிரைமில் தீபாவளியை முன்னிட்டு வெளியானது சூரரைப் போற்று திரைப்படம். சிம்பு- கௌதம் மேனனின் புதிய படம்..நதிகளிலே நீராடும் சூரியன்! கொரோனா காரணமாக ஒடிடி படங்களும் ஆஸ்கருக்கு போட்டியிடலாம் என்கிற விதிப்படி சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments