கல்யாணம் முடிஞ்சிடுச்சு.. இளம் நடிகையை மணந்தார் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கும் அதே படத்தில் நடித்த நடிகைக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. துல்கர் சல்மான், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன், ரக்‌ஷன் மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை வெளியிட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றார் தேசிங் பெரியசாமி. பிக்பாஸ் சீசன் 5 ஆடிஷன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments