இசையோடு இணைஞ்சிட்டாங்க போல.. புதிய காதலருடன் ஜோடி போட்டு சுத்தும் ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் வீடியோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தனது புதிய காதலருடன் மியூசிக் ஸ்டூடியோவில் ஃபன் பண்ணும் போட்டோக்களை நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிறந்தநாளை மும்பையில் கொண்டாடினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்! நடிகை தமன்னா உள்ளிட்ட சிலர் நேரில் அந்த பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments