பாம்பாட்டம் படத்தில் குயினாக நடிக்கும் பிரபல கிளாமர் குயின்.. இரண்டாவது கட்ட ஷூட்டிங் ஆரம்பம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பாம்பாட்டம் படத்தில் பிரபல கவர்ச்சி நடிகையான மல்லிகா ஷெராவத் இணைந்துள்ளார். ஓரம்போ, வாத்தியார். 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனம் தயாரிக்கும் படம் பாம்பாட்டம். பிக்பாஸ் சீசன் 5 ஆடிஷன் எப்படி நடக்குது தெரியுமா..இது வரை வெளிவராத சுவாரஸ்ய தகவல் இப்படம் பிரமாண்ட வரலாற்று படமாக உருவாகிறது. இந்தப் படத்தை பொட்டு படத்தை இயக்கிய இயக்குநர் விசி வடிவுடையான் இயக்குகிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments