டெடி படத்தின் ட்ரைலர் இன்று ரிலீஸ்.. படம் வெளியாகும் தேதியும் முடிவானது!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஆர்யா, சாயிஷா ஆகியோரின் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் டெடி. இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார், இமான் இசையமைத்துள்ளார். 7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்! இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments