ப்பா.. பார்த்த உடனே பிடிச்சுப் போச்சே.. ரெளடி பேபிக்கு பிறகு சாய் பல்லவி என்ன ஒரு டான்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: சாய் பல்லவியின் புதிய தெலுங்கு பாடலான 'சரங்கதரியா' வெளியாகி வைரலாகி வருகிறது. நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் உருவாகி உள்ள லவ் ஸ்டோரி படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. அமிதாப் பச்சனுக்கு உடல் நலக்குறைவு...விரைவில் ஆப்பரேஷன் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. நடிகை சமந்தா தற்போது இந்த பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments