ஜெயலலிதா பயோபிக்.. கங்கனா நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகி உள்ள தலைவி.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக உருவாகி உள்ள தலைவி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மதராசபட்டினம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். என்னங்க சொல்றீங்க.. பிக் பாஸ் 5.. கமல் தொகுத்து வழங்குவாரா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments