வலிமை படத்தின் சூப்பர் சீக்ரெட் வெளியானது.. இந்த காரணத்திற்காகத்தான் வினோத் அப்படி பண்றாராம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் அறிவிப்பு வருவதற்கு முன்பாகவே அந்த படம் குறித்த சூப்பரான சீக்ரெட் ஒன்று கசிந்துள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. இசை யுவன் சங்கர் ராஜா. இதைத் தவிர இதுவரை படக்குழு வேற எந்த தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments