கடல் கன்னி ஃபீலாம்.. மணலில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. தெறிக்கவிடும் போட்டோஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் பிரபலமான ரைஸா வில்சன் கடற்கரையில் ஒய்யாரமாய் படுத்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ரைஸா வில்சன். மாடலான இவர் பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். அத்தை சொத்தையாக உட்காந்து இருந்த மொமெண்ட்.. காது குத்து விழாவில் அனிதா சம்பத் ஆதங்கம்! கடைசியாக அவரது நடிப்பில் வர்மா திரைப்படம் ஓடிடியில் வெளியானது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments