மாரி பட இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கிவரும் தனது 43வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதில் இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் அதிரடியாக களம் இறங்கியிருக்கும் தனுஷ் இப்பொழுது அவெஞ்சர்ஸ்: தி எண்டு கேம் படக்குழுவின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இயக்குனர் செல்வராகவனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments