மாலத்தீவில் காதலியுடன் கும்மாளம் போடும் பிரபல தமிழ் நடிகர்.. மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல நடிகரான விஷ்ணு விஷால் தனது காதலியுடன் மாலத்தீவில் ஜாலி பண்ணும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். பிரபல நடிகரான விஷ்ணு விஷால், தற்போது காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷால் தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments