கடவுளே நீ தான் காப்பாத்தணும்.. கீர்த்தி சுரேஷும், செல்வரகாவனும் அப்படி என்ன வேண்டிக்கிறாங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் செல்வராகவன் முதன் முறையாக நடிகராக அவதாரமெடுத்துள்ள சாணிக் காயிதம் படத்திற்கு பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பமாகி உள்ளது. இந்த படத்தில் செல்வராகவன் உடன் தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார். ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியல.. 8 வருட கணக்கை முடக்கியதால் நடிகை கோபம்! படத்தின் பூஜையை முன்னிட்டு இருவரும் கை கூப்பி கும்பிடும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments