அன்பிற்கினியாள் ரிலீஸ் தேதி அறிவிப்பு... எப்போன்னு தெரியுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்திருக்கும் திரைப்படம் அன்பிற்கினியாள். அன்பிற்கினியாள் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments