அந்த கசகசா சூப்பர்.. சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சனின் வேற மாறி காம்போ.. டிரெண்டாகும் ‘சோ பேபி’!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் அடுத்த சிங்கிளான சோ பேபி பாடல் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. சிவகார்த்திகேயன் தயாரித்து நடிக்கும் டாக்டர் திரைப்படம் வரும் மார்ச் 26ம் தேதி ரிலீசாகிறது. ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியல.. 8 வருட கணக்கை முடக்கியதால் நடிகை கோபம்! சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் அனந்த கிருஷ்ணன் இணைந்து பாடிய 'சோ பேபி' பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments