ஜகமே தந்திரம் டீசரில் புறக்கணிக்கப்பட்ட தனுஷின் பெயர்.. இதுதான் காரணமா? பரபர தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஜகமே தந்திரம் படத்தின் டீசரில் தனுஷின் பெயர் இடம்பெறாதது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. 7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments