எப்போதுமே தல தான் காதல் மன்னன்.. மனைவி ஷாலினியுடன் எடுத்த ரொமான்டிக் செல்ஃபி.. செம வைரல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தல அஜித் குமார் ஹாஷ்டேக் தொடர்ந்து 3 நாட்களாக டாப் டிரெண்டிங்கில் உள்ளது. அஜித் ரசிகர் தல பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து நேற்று முன் தினம் டிரெண்ட் செய்தனர். 7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்! நேற்று தல அஜித் சைக்கிள் ஓட்டிய போட்டோக்கள் வெளியாகி டிரெண்ட் ஆகின.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments