மனைவிக்கு சீமந்தம்.. சந்தோஷத்தில் மாரி செல்வராஜ்.. கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித், கலையரசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வொர்க் மோடாம்.. விக்ரமின் கோப்ரா படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்.. வைரலாகும் போட்டோ! அதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இயக்குநர் மாரி செல்வராஜுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments