அமிதாப் பச்சனுக்கு உடல் நலக்குறைவு...விரைவில் ஆப்பரேஷன்

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : பாலிவுட்டின் மெகா சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். தான் நடித்து வரும் படங்கள் பற்றிய விபரங்களை, போட்டோக்களுடன் அவர் தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அமிதாப், தனக்கு சில உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பதால் விரைவில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments