அர்ச்சனாவின் அதிரடி போஸ்ட்.. \"போடாதே போடாதே\"... பதறிப் போன மகள் சாரா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தன் மகளின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அர்ச்சனா வலைதளங்களில் போட்டோவை பார்த்ததும் பதறி போன அவருடைய மகள் சாரா போட்ட கமெண்ட் வைரலாகியுள்ளது. ஜீ தமிழில் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்த விஜே அர்ச்சனா இந்த டிவியில் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சித்துவை நெனச்சு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments