நீங்க கலங்கவே கூடாது.. என் படத்துல நடிக்க வாங்க.. வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்த மீரா மிதுன்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தான் தயாரிக்கும் படத்தில் தன்னுடன் நடிக்க வடிவேலுவுக்கு நடிகை மீரா மிதுன் அழைப்பு விடுத்துள்ளார். தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதுன். வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். 7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments