அங்க ஏதோ எழுதிருக்கீங்களே அது என்ன? வனிதாவின் நெஞ்சில் இருக்கும் டாட்டூ.. பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வனிதா விஜயக்குமார் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது நெஞ்சில் வரைந்திருக்கும் டாட்டூ குறித்து விசாரித்துள்ளனர். சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் வனிதா விஜயக்குமார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளர்களை அவர் டாமினேட் செய்ததும் போட்டியாளர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments