கன்னக்குழியைக் காட்டி.. அழகான ராட்சசி.. படுத்தி எடுக்கும் பரீனா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கன்னக்குழி அழகை காட்டி சூடேற்றும் அழகான ராட்சசி பரீனா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கொஞ்சி தீர்க்கிறார்கள் ரசிகர்கள். இதுவரைக்கும் இவர் போஸ்ட் பண்ணின போட்டோக்களை விடவும் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. பரினா ஆசாத் பாரதிகண்ணம்மா சீரியல் அழகான வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த சீரியலை பார்த்து பல சீரியல் ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர் .  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments