அட அப்படியே இருக்கே.. அப்போ ஜீத்து தான் ஜார்ஜ் குட்டியா? திகிலை கிளப்பும் நெட்டிசன்ஸ்.. ரகளை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் குடும்ப புகைப்படத்தை திரிஷ்யம் படத்தின் ஜார்ஜ் குட்டியின் குடும்ப புகைப்படத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் ரகளை செய்து வருகின்றனர். மோகன் லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அமேசான் பிரைமில் திரிஷ்யம் 2 திரைப்படம் வெளியானது. 7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது..

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments