ஜெய்பூரில் படமாகும் பொன்னியின் செல்வன்...மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஏராளமான முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படம் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இரண்டு பாகங்களாக இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், இரண்டின் வேலைகளும் ஒரே சமயத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments