ரசிகர்கள் தியேட்டருக்கு வரணும்னா.. மாஸ்டர் மாதிரி ஒரு படம் வரணும்.. பிரபல பாலிவுட் இயக்குநர் பரபர!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ரசிகர்களை தியேட்டருக்கு வரச்செய்ய மாஸ்டர் மாதிரி ஒரு திரைப்படம் பாலிவுட்டில் ரிலீஸ் ஆக வேண்டும் என இந்தி இயக்குநரான அனுராக் பாசு கூறியுள்ளார். மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜயை வைத்து இயக்கிய படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments