சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கும் முரளியின் இரண்டாவது மகன்.. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஹீரோவாகிறார்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார். நடிகர் முரளியின் மூத்த மகனான அதர்வா. ஏற்கனவே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிவிட்டார். பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆபாசத்துக்கும் நிர்வாண கலைக்கும் வித்தியாசம் தெரியல.. 8 வருட கணக்கை முடக்கியதால் நடிகை கோபம்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments