உதயநிதி ஸ்டாலின் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர்.. வைரலாகும் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் முக்கிய கதாப்பாத்திரத்தில் இணைந்துள்ளார். தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் மகிழ்திருமேனி. இவர் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் உதயநிரி ஸ்டாலினுக்கு ஜோடியாக, நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments