அன்பு ஒன்றுதான் அனாதை.. முகென் டயலாக்கை வாங்கியடித்த அனிதா.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: அனிதா சம்பத் பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர். சன் டிவியின் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிம்பு- கௌதம் மேனனின் புதிய படம்..நதிகளிலே நீராடும் சூரியன்! இதில் ஆரம்பம் முதலே மக்கள் என்ன நினைப்பார்களோ என்ற கான்ஷியஸுடன் இருந்தார் அனிதா. தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தியிடமும் மோதலில் ஈடுபட்டு வந்தார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments