லாலி பப்.. ஆட்டோ ஹார்ன்.. கேட்ச் பிடிக்கும் கோலி.. சும்மா பிரியங்காவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பாலிவுட் நடிகை பிரியாங்கா சோப்ராவின் வைரல் மீம்களை பார்த்து அவரே விழுந்து விழுந்து சிரித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேர் செய்துள்ளார். கோலிவுட்டில் ஆரம்பித்து பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது சுய சரிதை புத்தகத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். ஃபேஷன் ஃப்ரீக் ஆன இவர் சமீபத்தில் அணிந்த உடையை வைத்து ஏகப்பட்ட மீம்கள் இணையத்தை ஆட்டிப் படைத்து வருகின்றன.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments