தளபதி 65 படம் அந்த மாதிரி படமாம்.. ஷுட்டிங் எங்க தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் நடிக்கும் தளபதி 65 படம் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் நடிப்பில் அண்மையில் மாஸ்டர் படம் வெளியானது. இந்தப் படம் ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. டாப்லெஸ் போஸ் கொடுத்த டிவி நடிகை...விமர்சித்தவர்கள் மீது ஆவேசம் இந்நிலையில் நடிகர் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments