http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் சீசனனின் வெற்றியை தொடர்ந்து, மற்ற 3 சீசன்களையும் கமலே தொகுத்து வழங்கினார். வார நாட்களில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகளை பார்க்க ஏற்படும் அதே ஆர்வம், கமல் வரும் வார இறுதி நாட்களிலும் ஏற்பட்டது.
from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT
News Ulagam
This blog is all about tamil song lyrics new tamil song Lyrics in Tamil
0 Comments