தல அஜித்தை ரசிகர்களுக்கு பிடிக்க காரணம்...அந்த 5 விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிப்பு மட்டுமல்ல அதைத் தாண்டியும் தல அஜித்தை பலருக்கும் பிடிக்கும். சினிமாவில் ஆக்ஷன் காட்சிகள் என்றால், சினிமாவிற்கு வெளியே அவரின் செயல்பாடுகள் பலரையும் கவர்ந்துள்ளன. இதற்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. நடிப்பு தவிர மேலும் பல விஷயங்களிலும் ஆர்வம் கொண்டவர் அஜித். ஆர்வத்துடன் அந்த துறைகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்ளும் சுபாவம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments