பிக்பாஸ் நட்சத்திரங்களுடன் இணைந்த பிரபல இயக்குநர்.. மிரட்டலாக தயாராகும் 3.33!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக்பாஸ் நட்சத்திரங்கள் நடிக்கும் திகில் படத்தில் பிரபல இயக்குநரும் இணைந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆங்கிலத்தையும் தமிழையும் இணைத்து ஸ்டைலிஷாக படத்தை இயக்கும் இயக்குநர்களில் ஒருவர் கவுதம் மேனன். ஒரு பக்கம் படங்களை இயக்கி வந்தாலும் மறு பக்கம் நடித்தும் வருகிறார் கவுதம் மேனன். கடைசியாக அவர் இயக்கி நடித்திருந்த படம் குட்டி ஸ்டோரி.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments